பக்கம்:பாரதியும், பாரதிதாசனும்-சி.பாலசுப்ரமணியன்.pdf/111

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

И.com. III மல்லாரும் புயமென்றேன் சூம்பற் றோளை வழங்காத கையனைாான் வள்ள லென்றேன் இல்லாது சொன்னேனுக் கில்லை யென்றான் யானுமென்றன் குற்றத்தா லேகின் தேனே, -தனிப்பாடற்றிரட்டு; இராமச்சந்திர கவிராயர் இத்தகைய நிலைகள் நீடித்திருந்த காலத்தில் பrயதியார் தோன்றினார். தமிழகம் தமிழர்க்குத் தன் பrடலால் உயர்வளிக்கும் தலைவனை எலாம் எண்ணித் நவம் கிடக்கையில் பாரதியார் தோன்றியதாகப் பாரதிதாசன் பாராட்டுவதோடு பாரதியாரால் தமிழ் பெற்ற தகுதிகளையும் திறமாகப் பின்வருமாறு உரைக் மின்றார் : தமிழகம் தமிழுக்குத் தகும்உயர் வளிக்கும் தலைவனை எண்ணித் தவங்கிடக் கையில் இலகு பாரதிப் புலவன் தோன்றினான் பைந்தமிழ்த் தேர்ப்பாகன்! அவனொரு செந்தமிழ்த் தேனீ, சிந்துக்குத் தந்தை குவிக்கும் கவிதைக்குயில்; இக்காட்டினைக் கவிழ்க்கும் பகையைக் கவிழ்க்கும் கவிமுரசு டுேதுயில் நீக்கப் பாடிவந் தநிலா காடு கமழும் கற்பூரச் சொற்கோ கற்பனை ஊற்றாம் கதையின் புதையல்: நிறம்பாட வந்த மறவன்; புதிய அறம்பாடவந்த அறிஞன் காட்டிற் படரும் சாதிப் படைக்கு மருந்து மண்டும் மதங்கற் அண்டா நெருப்பவன் அயலார் எதிர்ப்புக் கணையா விளக்கவன் ான்னென்று சொல்வேன் என்னென்று சொல்வேன்.