பக்கம்:பாரதியும், பாரதிதாசனும்-சி.பாலசுப்ரமணியன்.pdf/112

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

III: பாரதியும் பாரதிதாசனுக் தமிழால் பாரதி தகுதி பெற்றதும் தமிழ்பா ரதியால் தகுதி பெற்றதும் பல்கலைச் செல்வர் தெ. கொ. மீனாட்சி சுந்தரனார் அவர்கள் பாரதி மக்கள் கவிஞராகத் துலங்கிய மாட்சியைப் பின்வருமாறு புலப்படுத்துகிறார். பாரதி திலகர் யுகத்தின் இனிய உயிருள்ள குரலாக நின்று தமிழ்நாட்டில் பாடத் தொடங்கினார். பொது மக்களுக்கு விளங்கும் நடையில், பொ துமக்கள் விரும்பிப் பாடி வந்த நாடோடிப் பாடல் நடையில் பாடினார். பாரதி 1882ஆம் ஆண்டில் எட்டையபுரத்தில் பிறந்தார். எட்டையபுரம் சமஸ்தானத்தில் அவர் தந்தையார் சின்னசாமி ஐயர் வேலையில் இருந்தார். பாரதியும் சமஸ்தானத்தின் ஆதரவில் வளர்ந்தார். சின்னஞ்சிறு வயதிலேயே பாரதி காட்டிய் புலமை அவருக்கு அறிஞர் பெரும்க்களிடமிருந்து பாரதி எனும் பட்டத்தை வாங்கித் தந்தது. என்வே சுப்பிரமணியன் என்ற இயற்பெயர் கொண்ட அவர் அன்றிலிருந்து சுப்பிரமணிய பாரதியாராகிப் பிற்காலத்தில் பாரதி' என்றாலே அவ்ரைக் குறிக்கும் அளவுக்குப் பெயர் பெற்றார். அவர் இறள்ாப் புழுக்குக் கார்ண்ம். அவl நாட்டு மக்களின் நல்வாழ்விற்காகப் பாடிய கவிஞராக இருப்பதுதான். மைக்குத் தொழில் கவிதை காட்டிற் குழைத்தல் இமைப் பொழுதும் சோராதிருத்தல் -பாரதியார்-விநாயகர் நான்மணிமாலை. :) என்று அேைர கூறுகின்றபடி அவ்ர் தம்முடைய கவிதை யாலே நாட்டுக்குத் த்ொண்டாற்றினார். நாட்டு மக்கள்