பக்கம்:பாரதியும், பாரதிதாசனும்-சி.பாலசுப்ரமணியன்.pdf/12

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10 பாரதியும் பாரதிதாசனும் நாட்டுப் பற்று நலமுற விளக்கமுறும் பகுதி இதோ எனைஈன்ற தந்தைக்கும் தாய்க்கும் மக்கள் இனம் ஈன்ற தமிழ்நாடு தனக்கும் என்னால் தினையளவு நலமேனும் கிடைக்கு மென்றால் செத்தொழியும் நாள்எனத்குத் திருகாளாகும்! -பாண்டியன் பரிசு : இயல் 55 செந்தமிழே! உயிரே நறுந் தேனே! செயலினை மூச்சினை உனக்களித் தேனே! கைந்தா யெனில்கைந்து போகுமென் வாழ்வு' கன்னிலை உனக்கெனில் எனக்குத் தானே! -இசையமுது 1 : தமிழ் கன்று தமிழ்வளர்க!-தமிழ் நாட்டினில் எங்கணும் பல்குக! பல்குக! என்றும் தமிழ்வளர்க!-கலை யாவும் தமிழ்மொழி யால்விளைந் தோங்குக! இன்பம் எனப்படுதல் - தமிழ் இன்பம் எனத்தமிழ் நாட்டினர் எண்ணுக! -:திதாசன் கவிதைகள் : தமிழ் உணர்வு என்றும் தம் தண்டாத தமிழார்வி வெள்ளத்தினை, எளியங்டையில் தமிழ்நூல் எழுதிடவும் வேண்டும்; இலக்கண நூல் புதிதாக இயற்றுதலும் வேண்டும்; வெளியுலகில், சிந்தனையில் புதிதுபுதி தாக விளைந்துள்ள எவற்றினுக்கும் பெயர்களெலாங் கண்டு தெளிவுறுத்தும் படங்களொடு சுவடியெலாம் செய்து செந்தமிழைச் செழுந்தமிழாய்ச் செய்வதும்வேண்டும் எளிமையினால் ஒரு தமிழன் படிப்பில்லை யென்றால் இங்குள்ள எல்லோரும் நாணிடவும் வேண்டும்! -பாரதிதாசன் கவிதைகள் : தமிழ் வளர்ச்சி என்றும் புலப்படுத்தியுள்ளார்.