பக்கம்:பாரதியும், பாரதிதாசனும்-சி.பாலசுப்ரமணியன்.pdf/122

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128 பாரதியும் வாரதிதாசனும் ஊருக்கு கல்லது சொல்வேன்-எனக் குண்மை தெரிந்தது சொல்வேன் ‘. -பாரதியார் ; முரசு, 1 என்று மக்கட்கு, உறுதிப் பொருட்களை உரைக்கத் தொடங்கிவிடுகின்றார். இந்த மக்கள் எப்படி வாழ்க்கை நடத்துகின்றனர்? பாரதியின் கவிதையே பழைய பாரதத் தைப் படம் பிடித்துக் காட்டுகின்றது. வேறு வேறு பாஷைகள்-கற்பாய் ே வீட்டு வார்த்தை கற்கிலாய் போபோபோ நூறு நூல்கள் போற்றுவாய்-மெய்கூறும் நூலிலொத்தியல் கிலாய் போபோபோ - பாரதியார் ; போகின்ற பாரதமும் வருகின்ற பாரதமும், 3 என்று பாடிப் புதிய பாரதத்தையும் நம்முன் கொண்டு வந்து காட்டுகின்றார். l ஒளி படைத்த கண்ணினாய் வா வா வா உறுதி கொண்ட கெஞ்சினாய் வா வா வா களிபடைத்த மொழியினாய் வா வா வா கடுமை கொண்ட தோளினாய் வா வா வா தெளிவு பெற்ற மதியினாய் வா வா வா சிெற்கைண்டு பொங்குவாய் வாவாள் எளிமைகண் டிரங்குவாய் வா வா வா ஏறுபோல் நடையினாய் வா வா வா -பாரதியார் ; போகின்ற பாரதமும் வருகின்ற பாரதமும், 5 இளையபாரத சமுதாயம் உலகத்துக்கே ஒரு புதிய சமுதாயமாய் மலர்ச்சியுறும் தகுதி சான்றதாகும். பாரதி