பக்கம்:பாரதியும், பாரதிதாசனும்-சி.பாலசுப்ரமணியன்.pdf/129

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

&.tsn. 129 ஏட்டையும் பெண்கள் தொடுவது தீமையென் றெண்ணி யிருந்தவர் மாய்க்துவிட்டார் விட்டுக்குள்ளே பெண்ணை பூட்டிவைப் போமென்ற விந்தை மனிதர் தலை கவிழ்ந்தார் -பாரதியார் : பெண்கள் விடுதலைக்கும்மி, 2 என்று பாடிப் புதுமைப் பெண்ணையும் நம்முன் படைத்துக் காட்டுகின்றார். இப் புதுமைப் பெண், "நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வை, நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகள், திமிர்ந்த ஞானச் செருக்குங்" கொண்டிருப்பதால் செம்மை நெறியினி ன்று ம் மாறுவ தில்லையாம். இ பெண்கள். தன் க தலொருவனைக் கைப் பிடித்து. அவன் காரியம் யாவினுங் கைகொடுத்து மாதர் அறங்களைப் பழமையைக்காட்டிலும் மாட்சி பெறச் செய்து வாழ்கிறார்களாம் இவர்கள் பட்டங்கள் ஆளவும், சட்டங்கள் செய்யவும் தெரிந்தவர்களாம். அறிவினில் ஆணுக்குத் தாழ்த்தியில்லாமல் தகுதி படைத்தவர்களாம். ஆணும் பெண்ணும் நிகரெனக் கெள்வதால் அறிவிலோங்கியில் வையந் தழைக்குமாம் -பாரதியார் : புதுமைப் பெண் 3 என்று கூறும் பாரகி, பெண்ணின் பெருமை பாடிய பெருங் கவிஞராகத் திகழ்கிறார். முரசு' எனும் படவில் இவா பெருமிதமாக முழங்கும் முழக்கத்தினைக் காண்க. பெண்ணுக்கு ஞானத்தை வைத்தான்-புவி பேணி வளர்த்திடும் ஈசன் மண்ணுக்குள்ளே சில மூடர்-கல்ல மாதரறிவைக் கெடுத்தார் 9 - tr۰ده