பக்கம்:பாரதியும், பாரதிதாசனும்-சி.பாலசுப்ரமணியன்.pdf/13

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1. §.torr. 1 I ாளங்கள் வாழ்வும்" எனத் தொடங்கும் கீழ்க்கானும் ւոռ- ற் கருத்து இதுவரை எவரும் எண்ணிப் பாரித்திராத உயரிய கருத்தாகும், மொழி, இனம், நாடு ஆகிய வற்றுக்கு அவர் உவமை காட்டுவது ஒரு புதிய இலக்கிய உத்தி எனலாம். எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு! எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார். இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே! திங்களோடும் செழும்பளிதி தன்னோடும் விண்ணோடும் உடுக்களோடும் மங்குல்கடல் இவற்றோடும் பிறந்ததமி . ழுடன் பிறந்தோம் நாங்கள்; ஆண்மைச் சிங்கத்தின் கூட்டமென்றுற் சிறியோர்க்கு ஞாபகம்செய் முழங்கு சங்கே! சிங்களஞ்சேர் தென்னாட்டு மக்கள் தீராதி தீரரென் றுது சங்கே! பொங்கு தமிழர்க் கின்னல் விளைத்தால் சங்காரம் நிசமெனச் சங்கே முழங்கு! வெங்கொடுமைச் சாக்காட்டில் விளையாடும்! தோளெங்கள் வெற்றித் தோள்கள்! கங்கையைப்போல காவிரிபோல் கருத்துக்கள் ஊறுமுள்ளம் எங்கள் உள்ளம்.! வெங்குருதி தனிற்கமழ்ந்து வீரஞ்செய் கின்றதமிழ் எங்கள் மூச்சாம்." -பாரதிதாசன் கவிதைகள் : சங்க நாதம் இரண்டாவதாக இருவர் தம் இயற்கைப் புனைவுத் திறத்தினை நோக்குதல் வேண்டும். இவ்விலக்கிய உத்தியில்