பக்கம்:பாரதியும், பாரதிதாசனும்-சி.பாலசுப்ரமணியன்.pdf/132

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

132 பாரதியும் பாரதிதாசனும் பாஞ்சாலி சபதத்தில் தருமத்தின் வாழ்வதனைச் குது கவ்வும்; தருமம மறு டியும் வெல்லும்: கட்டுண்டே ம் பொறுத்திருபபோம்; காலம் மாறும்" என்று அகச்சுனன் கூற்றாகப் பாரதியார் கூறும் தாரக மநகிரம், அனனிய ஆங்கில ஆட்சியினை இத் தாய்த்திருநாட்டினின்றும் அகற்றப் பொது மக்களுக்கு வழங்கிய செய்தியாகும். இவ்வாறாகப் பாரதியார் மக்கள் மாமன்றக்தில் மதிப்புடைய பெருங் கவிஞராகத் திகழ்கின மாா. பழைய திகழ்ச்சியாகிய பாரதக்கதையின் ஒரு பகுதியான பாஞ்சாலி சபதத்தையே பாடினாலும், அதில் மக்கள் குரலுக்கு இடந்தந்து பாரகி பாடியுள்ள திற அ ரை மக்கள் கவிஞர் என மணிமுடி சூட்டத் தக்க தாது . "மனிதனைப் பாடுவேன்' எனறு இன்று எழுந்துள்ள வீரமுழக்கம் அன்றே பாரதியாரால் போற்றப்பெற்று. மானிடத்தின் மகத்துவத்தைப் பாடும் பல பாடல்களாக வெளிவந்தது இக்காலத்தைப் பாரகியுகம் என்று கூறும் அளவிற்குப் பாரதியைப் பின் பற்றிப் பல கவிஞ கள 'மனித சமுதாய மேம்பாட்டிற்கான பாடல்களைப் புனைந்துவருகின்றனர் என்பது தெளிவு. -