பக்கம்:பாரதியும், பாரதிதாசனும்-சி.பாலசுப்ரமணியன்.pdf/136

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

736 பாரதியும் பாரதிதாசனும் சாதிகள் இல்லையடி பாப்பா-குலத் தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம் நீதி, உயர்ந்தாதி, கல்வி-அன்பு நிறைய உடையவர்கள் மேலோர். இந்த நாடு விடுதலை பெறுவதற்கு முன்னரேயே, ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே-ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோம் என்று ஆடுவோமே என்று நம்பிக்கையுடன் சுதந்திரம் அடைந்துவிட்டதாகைே. பாடியவர் பாரதியார் ஆவர். அவர் கண்ட சுதந்திர நாட்டில் மக்கள் அனைவரும பின்வருமாறு வாழ்வார்கள் என்று கனவுகண்டார் பாரதியார். பறையருக்கும் இங்கு தீயர் புலையருக்கும் விடுதலை பரவரோடு குறவருக்கும் மறவருக்கும் விடுதலை என்று விடுதலைப் ப ைண ைசதது. ஏழையென்னும் அடிமையென்றும் எவனும் இல்லை ஜாதியில் இழிவுகொண்ட மனிதரென்பது இந்தியாவில் இல்லையே என்று சமத்துவக குரல் கொடுத்து, மனிதர் யாரும் ஒருங்கர் சமானமாக வாழ்வமே என்றும், ஆண்களோடு பெண்களும் சரிநிகர் சமானமாக வாழ்வம் இந்த காட்டிலே