பக்கம்:பாரதியும், பாரதிதாசனும்-சி.பாலசுப்ரமணியன்.pdf/140

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

140 பாரதியும் பாரதிதாசனும் நாம் காண்கிறோம். எனவே நாட்டுப்பற்றை முதலாவ: தாக நாட்டு மக்கள் நெஞ்சில் பற்றுமாறு வகை. செய்கின்றார். பாரதி நாட்டுப்பற்றை நலங்கொள மக்கள் உளங்கொள ஊட்டும் முறை சறு றுப் புதுமையானது. என்றுகூடச் சொல்லிவிடலாம. நம் மூநதையோர்முன்னோர் பலரும் மகிழ்ந்து வாழ்ந்து இநத நாட்டிலே என்றும், அவர்கள மாட்சியு டன் வாழ்ந்தத மீடசியடைய, முடியாமல் முடிந் கதம் இந்த நாட்டிலே என்றும், முன்னோர்கள் எண்ணிய எண்ணங்கள் அவர்கள் சிந்தனையில் முகிழ்த்ததம் இந்த நாட்டிலே என்றும் உணர்வுப் பாங்கில் உரைககின்றார் கவிஞர். எங்தையுங் தாயு மகிழ்ந்து குலாவி யிருந்தது மிக்காடே-அதன் முந்தைய ராயிர மாண்டுகள் வாழ்ந்து முடிந்தது மிகநாடே- அவர் சிந்தையி லாயிர மென ணம் வளர்ந்து சிறந்தது மிக்காடே - என்னும் Loss L-ol), பு து வ து கிளந்த-தமிழிற்குப் புதுவரவாய் அமைந்த பாடலாகும். பாரதமணித் திருநாட்டை இவ்வாறு பாங்குறக் கண்டவர், செந்தமிழ்த் திருநாட்டையும் சிறபபுறக் காட்டு கின்றார். செந்தமிழ் நாடெனும் போதினிலே-இன்பத் தேன்வந்து பாயுது காதினிலே - எங்கள் தந்தையர் காடென்ற பேச்சினி ல-ஒரு சக்தி பிறக்குது மூச்சினிலே, என்னும் அடிகள மந்திர அடிகளன்றோ?