பக்கம்:பாரதியும், பாரதிதாசனும்-சி.பாலசுப்ரமணியன்.pdf/144

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

344 aாரதீயும் பாரதிதாசனும் விடுதோறும் கலையின் விளக்கம் வீதிதோறும் இரண்டொரு பள்ளி காடு முற்றிலும் உள்ளன ஊர்கள் நகர்கள் எங்கும் பலப்பல பள்ளி என்று கூறி, அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல் ஆல யம்பதி னாயிர நாட்டல் பின்ன ருள்ள தருமங்கள் யாவும் பெயர்வி ளங்கி யொளிர நிறுத்தல் அன்ன யாவினும் புண்ணியங் கோடி ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல் என்று கூறி, வயிற்றுக்குச் சோறிட வேண்டும் இங்கு வாழும் மனிதருக்கெல்ல ம் பயிற்றிப் பல கல்வி தந்து இந்தப் பாரை உயரத்திட வேண்டும் என்றார். "மக்கள் ஆக்காத மனுவேந்தர்கள் கவிஞர்கள்" என்பார் கவிஞர் ஷெல்லி. அம் முறையில் பாரதியாரும் எதிர்காலச் சந்தனையோடு-தொலைநோக்கோடு Լյ6) அரசியல் சிந்தனைகளை நம் முன் வைத்துள்ளார். சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம் சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம் என்னும் கவியின் கூற்று எதிர்காலக கனவன்றோ? வடநாட்டில் இன்றும் அடிக்கடி நேரும் பெருவெள்ளத் தால் ஆற்றுப்பெருககெடுத்து ஊர்களும் நிலங்களும் அழிகின்றன. தெனனகத்தில் கடுங்கோடையில் பல ஊர்