பக்கம்:பாரதியும், பாரதிதாசனும்-சி.பாலசுப்ரமணியன்.pdf/164

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

166 பாரதியும் பாரதிதாசனும் ஒன்றுகூடிப் யானையில் ஊற்றுகின்ற வதநீர்போல் குன்றில் மொய்க்கப் போயின; குன்றம் அப்போது அடிமை நெஞ்சம் புகைதல்போல் தோன்றும். ஆறு "ஆறில்லா ஊருக்கு அழகு பாழ்' என்கர். ஆறு ஊருக்கு அழகூட்டுகின்றது; நீருட்டுகின்றது: குளிர்ச்சி தருகின்றது; கண்ணுக்குக் கவினுறு காட்சி நல்குகின்றது. புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் ஆற்றினை அழகுபட வருணித்திருக்கும் மாட்சியினைக் காண்போம். முதலாவது நீரற்ற ஆற்றுப்சாதை வருணிக்கப் படுகின்றது. இருபக்கம் மண்மேடுகள்; இடையில் ஆழமானதும் நீளமானதுமான ஒரு பாதை. அந்தம் பாதையில் நற்றாழம்பூவின் நறும்பொடி உதிர்ந்ததைப் போல் பெருமணல் நிறைந்துள்ளது. அப் காதையின் மேலெல்லாம் கதிரொளிப் பெருக்கம். மணல் நண்பகற்பொழுதில் கடும். அவ்வழிச் செல்வோர் றங்கியும் ஏறியும்போய் அணைகரை மேட்டின் அண்டையில் நிற்கும் மரநிழலில் நின்று கொப்பளித்துப்போன தம் கால்களை ஆ ற் றி க் குளிர்வித்துக்கொண்டு, சாலைவழியே ஊரை அடைவர். நிலத்தின் நடுவில் ஆற்றுப்பாதை வானவில்போல் தோற்றமளிக்கும். * வெம்மையால் தீய்கின்ற ைெளியெலாம் குளிர்காற்று புகுந்து குளிர்வித்தது. அதனால் துளிர்கள் சிலிர்த்தன. கிட்ட்ங் கூட்டமாகப் பறவைகள் பறந்துவந்து குப்பத்து மரத்தில் உட்கார்ந்தன.