பக்கம்:பாரதியும், பாரதிதாசனும்-சி.பாலசுப்ரமணியன்.pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8. tarr. Io தினைத்துணையும் பயனின்றிப் பசித்த மக்கள் சிறிதுகூழ் தேடுங்கால் பானை ஆரக் கனத்திருந்த வெண்சோறு காணும் இன்பம் கவின்நிலவே உனைக்காணும் இன்பங் தானோ! -பாரதிதாசன் கவிதைகள் : புரட்சிக்கவி குயில்கூவிக் கொண்டிருக்கும், கோலம் மிகுந்த மயிலாடிக் கொண்டிருக்கும்; வாசம் உடையநற் காற்றுக் குளிர்ந்தடிக்கும்; கண்ணாடி போன்றர்ே ஊற்றுகள் உண்டு; கனிமரங்கள் மிக உண்டு: பூக்கள் மணங்கமழும் பூக்கள்தோறும் சென்றுதேன். ஈக்கள் இருந்தபடி இன்னிசைபாடிக் களிக்கும்; வேட்டுவப் பெண்கள் விளையாடப் போவதுண்டு; காட்டு மறவர்களும் காதல் மணம் செய்துவண்டு; கெஞ்சில் நிறுத்துங்கள்; இந்த இடத்தைத்தான் சஞ்சீவி பர்வதத்தின் சாரல்என்று சொல்லிடுவார். இப் பாடலின் இறுதிப் பகுதியினைப் படிக்குங்காலை இக்கால இயற்கையிலும் மனித நேயத்தைக் கண்ட பாரதிதாசனின் புரட்சியுள்ளதைக் காண்கிறோம். பாரதியாரோவெனில் உலகம் அனைத்தையும் ஒரு குடும்பமாகப் பார்க்கும் ஆன்மநேய ஒ ரு ைம ப் பாட்டுணர்வினை, காக்கை குருவி எங்கள் சாதிள்ே கடலும் மலையும் எங்கள் கூட்டம் கோக்குங் திசையெல்லாம் காமன்றி வேறில்லை நோக்க நோக்கக் களியாட்டம் என்ற பாட்டிற் கானலாம். மேலும் 'காக் கைசி சிறகினிலே நந்தலாலா" பாட்டும் ஒர் ஆழ்ந்த மெய்ப் பொருளை உணர்த்தி நிற்கக் காணலாம்.