பக்கம்:பாரதியும், பாரதிதாசனும்-சி.பாலசுப்ரமணியன்.pdf/18

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I6 காரதியும் பாரதிதாசனும் இனி, காதல் குறித்த கருத்து யாதென்று இரு கவிஞர் தம் வாக்கு கொண்டு தெளியலாம். பாரதியார் கூறுவார் : காதலினால் மானிடர்க்குக் கலவி யுண்டாம்: கலவியிலே மானிடர்க்குக் கவலை தீரும்: காதலினால் மர்னிடர்க்குக் கவிதை உண்டாம்: கானமுண்டாம் சிற்பமுதற் கலைக ளுண்டாம் ஆதலினால் காதல் செய்வீர் உலகத்தீரே! என்றும்,

  • - a m + - - - - - - - - - - - - - - - - கவிதை கனியிழந்த

சாற்றினிலே பண்கூத் தெனுமிவற்றின் சாரமெலாம் ஏற்றி அதனொடு இன்னமுதைத் தான்கலந்து காதல் வெயிலிலே காயவைத்த கட்டியினால் மாதவனின் மேனி வகுத்தான் பிரமனென்பேன் i. -குயிற்பாட்டு: 1-2-246 என்றும் கூறுவர். பாரதிதாசன், தண்ணிலவும் அவள்முகமோ! தாரகைகள் கையோ! தளிருடலைத் தொடும் உணர்வோ கன்மணஞ்சேர் குளிரும் விண்ணியிம் கார்குழலோ! காணும்.எழி லெல்லாம். மெல்லியின்வாய்க் கள்வெறியோ! அல்லிமலர்த்தேனின் வண்டின் ஒலி அன்னவளின் தண்டமிழ்தாய் மொழியோ? வாழியஇங் கிவையெலாம்! எழுதவரும் கவிதை! கண்டெடுத்தேன் உயிர்ப்புதையம் அதோவந்து விட்டாள்! கண்டெழுத முடியாத நறுங்கவிதை அவளே! என்றும்,