பக்கம்:பாரதியும், பாரதிதாசனும்-சி.பாலசுப்ரமணியன்.pdf/182

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

, 84 பாரதியும் சாரதிதாசனும் இலவங்காய் போன்று செக்கச் செவேனெசி சிவம் திருக்கும் மூக்கு மணல் தக்காளி போன்ற எழில் ஒளி சிந்தும் கண்; மாந்தளிர் போலும் வால், பச்சை வண்ணம் இவை கொண்டது பசுங்கிளி. i. வானவில்லைப் போன்ற பொன்வரிகள் கிளியின் கழுத்தைச் சுற்றி இருக்கும். ஆலமர்ப்பச்சை, அலரிக் கொழுந்து, அல்லி இலை இவற்றில் உள்ள பசுமைகூடக் கிளியின் உடல் மீதுள்ள சொக்குப் பசிசை வண்ணத்திற்கு ஈடாகாது. - - இயற்கை எந்தப் பொருளிலும் ஒரளவு அழகைச் சேர்த்து இவ்வுலகில் அதனைக் கொள்ளும் பொருளாக்கும் ஆனால் தன்னரிய கையிருப்பாம் அழகெனும் 'தலைச் சரக்கைக் கூட்டிச் சமைத்திட்ட பொருளே கிளியாகும். மக்கள் உரைத்ததை உரைத்தவண்ணம் உை ரத்திடு வது கிளியாகும். i. கிளி, பச்சிலை மேல் தோன்றும் கோவைப்பழத்தில் மூக்கை ஊன்றி நிற்பது விளக்கினில் விளக்கை ஏற்றுவது போல் உள்ளது. ஆலமரத்தின் கிளைகளுக்கிடையில் கிடக்கும் இலையும் காயும் போல நீ கிடக்கின்றாய். உனக்குத் தென்னை மரம்தான் ஊஞ்சல், வோன வெளிதான் திருவலாக் கொள்ளும் வீதி. நீ வாரித் தின்பதற்குப் பழங்கொட்டைகள் போதும். இந்நாடே உனக்கு வையகம். புன்னைக்காய்போலத் தலையில் புதமுடி புனைந்திருப்பாய். நீ எங்கும் அழகு ஆட்சி செய்கின்றாய். - - காட்டில் நீ திரியும்பொழுது கிரீச்சென்று கூவுகின் றாய், கூட்டில் இருக்கும்பொழுது , நாங்கள் பெற்ற