பக்கம்:பாரதியும், பாரதிதாசனும்-சி.பாலசுப்ரமணியன்.pdf/183

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

бА, гат. - I85 குழந்தைகள் போல் எங்களிடம் கொஞ்சிக் குலாவு பின்றாய். வீட்டிலே துரத்தம்' என்றும் வெளியிலே பிழைப்புக்காக ஏட்டிலே தண்ணிர் என்றும், சிலர் கூறுவர். அவர்களும் உன்போல்தான் ஈரிடத்தில் இரு பேசிகப் பேசுகின்றனர். காட்டினில் திரியும்போது கிரீச்சென்று கழறு கின்றாய்; கூட்டினில் காங்கள் பெற்ற குழந்தைபோல் கொஞ்சு கின்றாய்! வீட்டிலே தூத்தம் என்பார் வெளியிலே பிழைப்புக் காக ஏட்டிலே தண்ணிர் என்பார் உன்போல்தான் அவரும் கிள்ளாய்! குழந்தைகளிடம் கொஞ்கவாய்; அழகு கொழிப்ப ஒளிர்வாய் நீ. நீ மன்னர்குடிப் பிறந்த மங்கையரையும், வறியவர் குடிப் பிறந்தோரையும் ஒரு நிகராகவே கண்டு அவர்கள் மனத்தில் மகிழ்ச்சி ஊட்டுவாய். அவர்கள் அளிக்கும் அளித்த பழத்தையும் உண்பாய்; கூழாயினும் நன்று என்று மகிழ்வாய். குறவன் காட்டில் உன்னைப் பிடித்து நாட்டிற் கொண்டு சென்று வீடுதோறும் விற்பான். செல்வர் தமிழுக்கு வாரி வழங்குதல்போல உனக்கும் அதிக விலை தந்து உன்னைப் பெறுவர். கவிஞர்கள் நாளும் கண்ணும் கையும் சோர உழைத்துப் பொருளும் பெருமையும் சேர்க்கக் காவியம் இயற்றுவர்; ஆனால் ஒவியப் புலவனோவெனில் உன் எழிலை ஒவியத்தில் எழுதிவிட்டால் அவன் தேவைக்குப் பணமும், வேண்டும் புகழும் கிடைக்கும்.