பக்கம்:பாரதியும், பாரதிதாசனும்-சி.பாலசுப்ரமணியன்.pdf/190

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

192 பாரதியும் பாரதிதாசனும் பகைக்கஞ்சாதது தமிழ் வடக்கிலிருந்து வந்த பகையை வீழ்த்தியது தமிழ். வடக்கினில் தமிழர் வாழ்வை வதக்கிப், பின்தெற்கில் வந்தே இடக்கினைச் செயகி னைத்த எதிரியை, அக்காள், தொட்டே 'அடக்கடா என்று ரைத்த அறங்காக்கும் தமிழே இங்குத் தடைக்கற்கள் உண்டென் றாலும் தடந்தோளுண் டெனச் சிரித்தாய். தியோர் பலர் ஆளுவோர்க்காட்பட்டு அரசியல் தலைமை கொள்ள நாளும் முயன்றாலும் தமிழ் நடுங்க வில்லை. தமிழர்க்குச் சாதி மத வேறுபாடில்லை என்று முழங்கியது தமிழ். ... " இருளினை, வருமை நோயைத் தகர்ப்பேன். என் மீது மோதுகின்ற பகையினை யான் ஒருவனாகவே அழிப்பேன். தமிழே நீயோ கருமான் செய்படையின் விடு! நான் அங்கோர் ஆற்றல் சான்ற மறவன் கரும்புசி சுவை நிகர்த்த தமிழே நீ ஒர் பூக்காடு நான் ஒர் தும்பி! இவ்வாறாகப் புரட்சிக் கவிஞர் பாரதிதாசனார் தமிழினைப் பலவாறாகப் புனைந்துள்ளார்.