பக்கம்:பாரதியும், பாரதிதாசனும்-சி.பாலசுப்ரமணியன்.pdf/192

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

194 earrg Suyúð பாரதிதாசனும் - எதிர்பாராத முத்தம், பாண்டியன் பரிசு, தமிழச்சி யின் கத்தி முதலியனவாகும், படித்த பெண்கள்' என்பது இவர் எழுதிய சிறந்த நாடக நூலாகும், "பிசிராந்தையார்’ எனும் நூல் இவர் இறப்பிற்குப் பின்னும் இவருக்குப் 'சாகித்திய அகாதெமி' பரிசு வாங்கித்தந்த நூலாகும். கவிஞர் இயற்றிய கவிதை நூற்களில், காலம் கடந் தாலும் தமிழ்ச் சமுதாயத்தில் நின்று நிலவி என்றும் வாழத்தக்கதொரு வகையான நூல் குடும்ப விளக்கு" என்பது. ஏனெனில் புரட்சிக் கவிஞர் அவர்கள் இந் நூலின் முன்னுரையில். "குடும்ப முன்னேற்றமே நாட்டின் முன்னேற்றம். முன்னேற்றம் உடைய குடும்பம் எப்படி, இருக்கும் என்பது பற்றிய என் எண்ணந்தான் இந்தச் சிறிய நூல்' n - நல்ல குடும்பம் பல்கலைக்கழகம். இந்நாளில் சிறிது கூடுதலான வருவாய் ஏற்பட்ட வுடன் துணைவியர் உடல் நலங்காமல், உடை நலங்காமல், வேளைக்குச் சாப்பிடுவதுதான் குடும்: ஒழுக்கம் என்று நினைத்துவிடுகிறார்கள். பெண் களிடமிது பெரு வழக்க மாகி வருகிறது. கணவன் மாரும் இந்நிலை முழுத்தன்மைவாய்ந்தது என்று முடிவு கட்டுகிறார்கள். - - -- o கற்றலும் அதற்குத் தக நிற்றலும் நிறைய அமைந்திருக்க வேண்டும், துணைவியிடத்தும் கணவனிடத்தும். *. # = = இந்த நிலையில் அங்குத் தோன்றும் பிள்ளைகள் எப்படி இருப்பார்கள் என்பதைச் சொல்ல வேண்டி யதில்லை.