பக்கம்:பாரதியும், பாரதிதாசனும்-சி.பாலசுப்ரமணியன்.pdf/195

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Н1. нґ. A 9 o' பt , கணவன் மகிழும்வண்ணம் குளிர்புனல் காட்டிக் கரிக்கச் சொன்னாள். வெள்ளுடை தந்துமேனி துடைத் ாள். பின் "பிள்ளைகாள்” என்றனள்; கிள்ளைகள் கனர் அவர்களின் பொன்னுடலுக்குச் சியக்காகப் 1.ய்த்து நீராட்டினாள்; இட்டுக்காட்டியும் சிறு கதை சொல்லியும் அனர்களைத் தன்னியப்படுத்தினாள். தன் lெஞ்சில் சுரக்கும் ஈரத்தால் அவர்தம் ஈரவுடம்பைத் அண்டால் துடைத்து, அழகு முத்தத்தினை அவர்கள் வriப்மலருக்களித்தாள். பிள்ளைகள் அறைக்குச் சென்று ஆடையுடுத்து வெளியே வந்தனர். அடுக்களைத் தந்தியினை மங்கை அனுப்ப மணாள னrம் மணவழகனும் ந்ைதேன்' என்று குரல்கொடுத்து அந்தான். 'வந்தோம்’ எனப் பிள்ளைகளும் வந்தனர். கட்ட அப்பமும், காய்ச்சிய கொத்துமல்லி நீரும் trடனர். இவ்வளவில் ஆறுமணி' ஆயிற்று. பிள்ளை அளக்குப் பாடஞ் சொல்லிக் கொடுக்க, அவர்களும் சங்கத் தமிழ்சி சுவையை அள்ளி விழுங்கினர். பின்னர்ப் பிள்ளை அளின் சுவடிகளை ஒழுங்குற அடுக்கி, புன்னை இலை போல் புதையடிச் செருப்புகளைச் சின்னவர் காலிற்செருகி சிறுகடை கையில் தந்து, கையைப் பிடித்துத் தெருவரை தானும் நடந்து, பள்ளி நோக்கித் தள்ளாடி நடக்கும் பிள்ளைகள் பின்னழகு வெள்ளாம் பருகி நின்றாள். பின் அளவளாவினாள். கிழிந்த உடையைத் தைத்து, அவனுக்கு உடை அணிவித்துக் கடைக்கு அனுப்பி வைத்தாள். பிள்ளைகள் பள்ளிக்கும், கணவன் கடைக்கும் சென்ற பின்னரும் அவர்களைப் பற்றிய சிந்தனை தீர வில்லை. கணவன் காட்டும் அன்புக்கி நிகரில்லை என்று அண்டாள். 'பசங்களில் சிறிய பையன்' துள்ளிக் குதித்