பக்கம்:பாரதியும், பாரதிதாசனும்-சி.பாலசுப்ரமணியன்.pdf/203

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

&H. corr. 205 கின்றனர், இரு வீட்டாரும். திருமண நாள் குறிப்பிடப், பெறுகிறது, மணமகன் வீட்டில் திருமணம் நடை பெறுகிறது. ...நீவீர் நீடு வாழிய இற்றை நாள்போல எற்றைக்கும். மகிழ்க! மேலும் உம்வாழ்வே ஆலெனச் செழித்தே அறுகுபோல் வேர்பெற குறைவில்லாத மக்கட்பேறு நல்குக என்று மிக்குயர்ந் தார்மேலும் வாழ்த்தினரே! என்றபடி மணமக்களைச் சான்றோர்கள் வாழ்த்து கிறார்கள். நான்காம் பகுதி மக்கட்பேறு என்பதாகும். இப் பகுதியில் புது மனங்கொண்ட வேடப்பனும் நகைமுத்து வும். வள்ளுவன் அருளிச் செய்த தொகுகீர்த்தி அறநூலின் கண்சொல்லிய தலைவி மற்றும் வகுகீர்த்தித் தலைவன் போலே, மணம் பெற்ற இன்புற்றிருந்தார். பெற்றவர் தேடிவைத்த பெருஞ்செல்வம் உண்டென்றாலும் மக்களும் தம் உழைப்பால் உயிர்செல்வம் தேடவேண்டும் என்னும் தமிழர் பண்பாட்டிற்கியையவே வேடப்பனும் நகை முத்துவும் வாழ்நாளை வீணாள் ஆக்காமல் பணி யாற்றினர். இந் நிலையில் நகைமுத்து கருவுற்றாள். மாமியார் தங்கம் அருகிலிருந்து கண்ணை இமை காப்பது போல் கவனித்துவரத் தொடங்கினாள். ஐயிரண்டு திங்களில் அழகிய பெண் குழந்தை பிறந்தது. அக் குழந்தை பின்வருமாறு துலங்கியதாம்; =. எள்ளிளஞ் சிறிய பூவை எடுத்துவைத் திட்ட முக்கும் வள்ளச் செந் தாமரைப்பூ இதழ் கவிழ்ந்திருந்த வாய்ப்பின்