பக்கம்:பாரதியும், பாரதிதாசனும்-சி.பாலசுப்ரமணியன்.pdf/208

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

£ 10 3. 10. 11. 12. 13. 14. பாரதியும் பாரதிதாசனும் தூய பசும்பொன் துகளினைப் போன்ற சீயக் காய்த்துகள் இழந்தால் லுரிமை தன்மை எய்தியே மகிழ்லதைப்போல்! வழிந்தோடும் புதுவெள் ளத்தை வரவேற்கும் உழவ ரைப்போல் பழந்தமிழ்ப் பொருளை அள்ளிப் படித்தவர் விழுங்குதல் போல் கற்பழங்கள். ஊட்டி வளர்த்தாலும் உரிமையெண்ணிக் கூட்டில் இருக்கப் பிடிக்காத கிள்ளைபோல் வீட்டில் நான்பட்ட தாலையிலே நற்பஞ்சு தான்படுமா? வெள்ளத்தில் வெள்ளம் கலந்ததென ஒரு நிலவு - - هـ - نی வானின் உடுக்களிடை வாழ்தல்போல் வல்லார் இலக்கியத்தை வாரி வருந்துதல்போல் மடுப்புணலைப் புன்செய்உழ வன் பார்த்தல்போல் தண்டமிழ்தேன் உண்டவர்கள் பொருளை எண்ணித் தனிப்பார் போல் தனித்திருந்தான் பசிநோயாளி اللاوانntله வட்டித்த சோற்றிலே கண் காட்டுதல் போல் கருமணற் கடலோ ரத்தில் பிறர்வரக் கண்ட கண்டு விரைந்தோடு வதுபோல்