பக்கம்:பாரதியும், பாரதிதாசனும்-சி.பாலசுப்ரமணியன்.pdf/209

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

й.и.н. т 21. 15. பூவிலிலிருந்து பெடையன்னம் ஒன்று புறப்படல்போல் 16. விரைகின்ற காவிரியின் வெள்ளம் போல 17. வெற்பினில் வெயில் சேர்ந்தாற்போல் மேனியில் ஒளியும் பெற்றாள் 18. தனிவுறும் தமிழர் யாழ்போல் தன்மடிமேல் அமைந்த அணியுடல் குழந்தை 19. கன்னிலாக் கதிர்போல் கூந்தல் கரைத்தது; கொண்டை யிட்டு முன்னிலா முகில்உண் டாற்போல் முகத்தொளி குறைய லானார். கவிதையழகு புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் கவிதைச் சுரங்கம், அள்ள அள்ளக் குறையா நவநிதியம்: கொள்ளக் கொள்ளக் குறையாக் காவிரிப் புதுப்புனல். ஆடிக்கொண் டிருந்த தையற் பொறியினை அசைக்கும் ஓர்கை ஓடிக்கொண்டிருக்கும் தைத்த உடையினை வாங்கும் ஓர்கை: பாடிக்கொண்டேயிருக்கும் பாவையின் தாமரை வாய், நாடிக் கொன டேயிருக்கும் குடித்தன கலத்தை கெஞ்சம் பாட்டோட்டமும் பாடல் நயமும் மிகுந்த பாடல் இதுவாகும், ஒரு சொல்லினையே மீண்டும் மீண்டும் வரச்