பக்கம்:பாரதியும், பாரதிதாசனும்-சி.பாலசுப்ரமணியன்.pdf/215

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ff', Lnr 2 17 "........... -------- - - - - - - - - - -.மாடு கறந்தனள், வீட்டை நிறம் புரிந்தனள்: செம்பு தவலை செழும்பொன் ஆக்கினாள்: பைம்புனல் தேக்கினாள்; பற்ற வைத்த அடுப்பினில் விளைந்த அப்பம் அடுக்கிக் குடிக்க இனிய கொத்துமல்லி நீர் இறக்கிப் பாலொடு சருக்கரை இட்டு நிறக்க அன்பு நிறையப் பிசைந்த முத்தான வாயால் முழுநில முகத்தாள் "அத்தான்" என்றனள்." - -- - ஒரு நாள் நிகழ்ச்சி-வீட்டு வேலைகள் 1-10 பிள்ளைகளுக்குப் பாடஞ்சொல்லித் தருதலின் பாங்கு பின்வரும் அடிகளாற் புலப்படக் காணலாம்: "பாடம் சொல்லப் பாவை தொடங்கினாள், அவள்வாத் திச்சி; அறைவீடு கழகம்: தவழ்ந்தது சங்கத் தமிழ்ச்சு ை அள்ளி விழுங்கினர் பிள்ளைகள்" -ஒரு நாள் நிகழ்ச்சி-தாய்தான் வாத்திச்சி 7-19 கொண்ட கொழுநன் நலம்நோக்கி எண்ணும் காதல் உள்ளம் தங்கத்தின் உள்ளம் என்பது, "பொருளையும் பெரிதென் றெண்ணாள் பூண்வேண்டாள்; தனைம ணந்தோன் அருளையே உயிரென் றெண்ணும் அன்பினால், வருத்தி றக்கும் உருளைாற் கிழங்கில், தன்னை உடையானுக் கிருக்கும் ஆசைத்