பக்கம்:பாரதியும், பாரதிதாசனும்-சி.பாலசுப்ரமணியன்.pdf/216

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

岛I& பாரதியும் பாரதிதாசனும் திருவுளம் எண்ணி எண்ணிச் செவ்விள நகைசெய் கின்றாள்" -ஒரு நாள் நிகழ்ச்சி-அத்தானுக்கு எதி பிடிக்கும்? 1-8 என்னும் பகுதியால் விளக்கமுறும். மாமன் மாமியிடத்தில் மருமகள் எவ்வாறு அன்பும் ஆதரவும் காட்டுதல் வேண்டும் என்பதனை, இனிவாழும் நாள்கி னைத்தாள் இளையவர் மாமன் மாமி: கனிஇரங் கிடுதல் வேண்டும்; கானவர்க் கன்னை போல்வேன் எனத்தான் தனையும் பெற்று வாழ்ந்தநாள் எண்ணும் போதில் தனிக்கடன் உடையேன்; நானோர் தவழ்பிள்ளை அவர்கட் கென்றாள் -ஒரு நாள் நிகழ்ச்சி-எதிர்கால நினைவுகள்-1-8 என்ற பகுதியிற் காணலாம். தமிழ் முன்னேற்றமும் தமிழர் முன்னேற்றமும் காணத் துடிக்கிறாள் தங்கம். எப்போதும் தமிழனுக்குக் கையா லான கமதுழைப்பை ஒருகாசைச் செலவு செய்தோம்? -ஒரு நாள் நிகழ்ச்சி-தன்னலத்தால் என் நடக்கும்? 4-5 என்று கேட்ட ஏந்திழைக்கு மறுமொழியாக வரும்படி வீதப்படி நான்தரும் படிக்கு வாக்களித்த படிகணக்கர் திங்கள்தோறும்