பக்கம்:பாரதியும், பாரதிதாசனும்-சி.பாலசுப்ரமணியன்.pdf/217

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

M. Lurr. |2 19 கரம்படி வீதித்தமிழர் கழகத்தார்கள் கடைப்பிடியை மிதித்தவுடன் எண்ணி வைப்பார் பெரும்படியாய்ச் செய்ததுண்டு: -ஒரு நாள் நிகழ்ச்சி-பெரும்படியான தொண்டு செய்வோம் 3-7 என்று மணவழகன் கூறும் கூற்றில் கவிஞரின் தமிழளாவிய பொதுநலம் புலப்படுகின்றது. இவ்விருவரின் அன்பான காதல் வாழ்வினைப் பின்வரும் பகுதி சுட்டிக்காட்டும். அன்றிலடி நாமிருவர் பழமும் பாலும் ஆருக்கு வேண்டுமடி என்றன் ஆசைக் குன்றத்திற் படர்ந்தமலர்க் கொடியே மண்ணில் குவிந்திருக்கும் சுவையுள்ள பொருள்கள் எல்லாம் ஒன்றொன்றும் மறுகாளே பழமை கொள்ளும்; ஒன்றொன்றும் சிலநாளில் தெவிட்டுப்போகும் அன்றன்று புதுமையடி, தெவிட்ட லுண்டோ? ஆருயிரே நீகொடுக்கும் இன்பம் என்றான்! -ஒரு நாள் நிகழ்ச்சி-அன்றன்று புதுமை 1-8 இரண்டாம் பகுதி ‘விருந்தோம்பல் ஆகும். 'வந்தாரின் தேவை வழக்கம் இவை அறிய நத்தா விளக்குன்றன் நல்லறிவே" (விருந்தோம்பல்-மாமன் மாமி மகிழ்ச்சி; (16-17) என்று தங்கம் மணவழகனால் மனங் குளிரப் பாராட்டப்படுகின்றாள். மூன்றாம் பகுதி திருமணம் ஆகும். காலிற் செருப்பணிந்து கைக்குடையை மேல்விரித்து மேலும் ஒருதடவை