பக்கம்:பாரதியும், பாரதிதாசனும்-சி.பாலசுப்ரமணியன்.pdf/218

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

320 பாரதியும் பாரதிதாசனும் மெல்லிமுகம் தான் நோக்கிச் சென்றான் மணவழகன் செல்லும் அழகருந்தி கின்றாள்; திரும்பினாள் ங் நெஞ்சம் உருகித் தங்கம்! -திருமணம் - , வேடப்பனுக்கு மீண்டும் வாய்ப்பு 15-16 இப்பகுதியால் கணவன் துன்பத்திற்காகக் கழிவிரக்கங் கொள்ளும் தங்கத்தின் காதல் நெஞ்சம் புலனாகக் &г"Goялгол)гу ў). தன் அருமை மகன் வேடப்பன், மாவரசு மகள் நகைமுகத்தினை நச்சியதை யுணர்ந்த நங்கை நல்லாள் தங்கம், பெருமாள் எனும் வில்லியனுார்ப் பெரியவரிடம், இன்றேநீர் வில்லியனூர் ஏகுகதாத் தாதாத்தா எங்கள் மகன் கருத்தை எம்மிடம் சொன்னீர் அதுபோல் திங்கள்முகத் தாள் கருத்தை அன்னவர்.பால் செப்பி மணத்தை விரைவில் மணமகன் வீட்டில் பணச்செலவு நேர்ந்தாலும் பாங்காய் நடத்த உறுதிபெற்று வந்தால்எம் உள்ளம் அமையும் - அறிவுடையீர் உம்மால்தான் ஆகும்.இது என்றாள் -திருமணம்-5, பகை நண்காயிற்று 60-66 மணமகன் வீட்டில் திருமணம் நடைபெறுகிறது.