பக்கம்:பாரதியும், பாரதிதாசனும்-சி.பாலசுப்ரமணியன்.pdf/22

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 வாரதியும் பாரதிதாசனும் தலைவாளிப் பூச்சூடி உன்னைப்-பாட சாலைக் ப் போ" என்று சொன்னாள் உன் அன்னை: சிலைபோல ஏனங்கு கின்றாய்-நீ - சிந்தாத கண்ணிரை ஏன் சிந்துகின்றாய்! விலைபோட்டு வாங்கவா முடியும்? கல்வி வேளைதோ றும்கர்று வருவதால் படியும்! மலைவாழை அல்லவோ கல்வி?- நீ வாயார உண்ணுவாய் போ, ன் புதல்வி! படியாத பெண்ணா யிருந்தால்:-கேலி பண்ணுவார் என்னை இவ் வூரார் தெரிந்தால்! கடிகாரம் ஓடுமுன் ஓடு என் கண்ணல்ல அண்டைவீட்டுப் பெண்களோடு! கடிதாய் இருக்குமிப் போது-கல்வி கற்றிடக் கற்றிடத் தெரியுமப் போது: கடல்சூழ்ந்த இத்தமிழ் காடு -பெண் கல்விபெண் கல்விஎன் கின்றதன் போடு! -இசையமுது தந்தை பெண்ணுக்கு பாரதிதாசனின் "பாஞ்சாலி சபதம்’ நாட்டு விடுதலையை நுணுக்கமாக உரைப்பதாகும். "கட்டுண்டோம்; பொறுத்திருப்போம்; காலம் மாறும்" என்ற செய்தி பாரத தேச விடுதலையைப் பகர்வதாகும். பாரதிதாசன் "முதியோர் காதல்"பற்றி இக்காலத்தே பாட்டிசைத்த முதல்வராவர். புதுமலர் அல்ல; காய்ந்த புற்கட்டே அவள் உடம்பு சதிராடும் கடையாள் அல்லள் தள்ளாடி விழும்மு தாட்டி: