பக்கம்:பாரதியும், பாரதிதாசனும்-சி.பாலசுப்ரமணியன்.pdf/223

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

M. turr. 225 நிலத்தினிலும் அழகுக்கு கூத்தாடுவதாகக் கவிஞர் குறிப் பிடுவர். அழகுப் பொருள்கள் எப்பொழுதும் அழகிய இன்பம் தரும் என்று குறிப்பதற்கு ஏற்பப் பாரதிதாசன், பசையுள்ள பொருளிலெலாம் பசைய வள்.காண்! பழமையினாற் சாகாத இளைய வள்.காண்! கசையோடு நோக்கடா எங்கும் உள்ளாள்! கல்லழகு வசப்பட்டால் துன்ப மில்லை என்று இயற்கையின் இனிய பேற்றினை எடுத்து இயம்பு கின்றார். தமிழில் வடக்கே இருந்துவரும் காற்றை 'வாடை' என்றும், தெற்கே இருந்துவரும் காற்றைத் தென்றல்' என்றும், மேற்கே இருந்துவரும் காற்றைக் கோடை என்றும், கிழக்கே இருந்து வீசும் காற்றைக் கொண்டல் என்றும் குறிப்பிடுவர். தென்றலைக் கவிஞர் வருணிக்கும் பொழுது, தென்னாடு பெற்ற செல்வத் தென்றலே உன்இன் பத்தைத் தென்னாட்டுக் கல்லால் வேறே எங்காட்டில் தெரியச் செய்தாய்? கடல்நீரும் நீல வானமும் கை கோக்கின்றன. இரண்டிற்குமிடையே கிடக்கும் வெள்ளம் அழகு வீணை யாகும். அவ்விணைமேல் காற்று அடி த்து அவ்வீணையின் நரம்பினை அசைக்கின்றது. அப்போது வீணையை இயக்கவல்ல தேர்ந்த புலவனாக அக்காற்று தென்படுகிறது. கடல்நீரும் லேவானும் கைகோக்கும் அதற்கிதற்கும் கா.க.ச.-ய18