பக்கம்:பாரதியும், பாரதிதாசனும்-சி.பாலசுப்ரமணியன்.pdf/225

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

И. сат. 227 குயில் கூவிக் கொண்டிருக்கும்; கோலம் மிகுந்த மயிலாடிக் கொண்டிருக்கும்; வாசம் உடையாற் காற்றுக் குளிர்ந்தடிக்கும்; கண்ணாடி போன்றநீர் ஊற்றுக்கள் உண்டு; கனி மரங்கள் மிக்க உண்டு; பூக்கள் மணங்கமழும்; பூக்கள்தோறும் சென்றுதே aக்கள் இருந்தபடி இன்னிசைபா டிக்களிக்கும்; வேட்டுவப் பெண்கள் விளையாடப் போவதுண்டு காட்டு மறவர்களும் காதல்மணம் செய்வதுண்டு கெஞ்சில் நிறுத்துங்கள்; இந்த இடத்தைத்தான் சஞ்சீவி பர்வதத்தின் சாரல்என்று சொல்லிடுவார் என்று அழகுற வருணித்துள்ளார். இயற்கை வருணனையிலும் சமுதாயச் சழக்குகளைச் சாடிவிடுவதில் புரட்சிக் கவிஞர் முன்னணியில் இருக் பிறார். வானத்தை வருணிக்கும்பொழுது சமுதாயத்தில் காணப்பெறுவதை எடுத்தியம்பும் புகழ் பாவேந்தர் பாடல் களில் ஒரு புதுமை நோக்கு, புதுமை நோக்கு மட்டும் புரட்சி நோக்காக அமைந்து இருப்பதை உணர்த்தும். "இம்மண்மீது உழைப்பவர்கள் வறியராகவும், உரிமை கேட்டால் உழைப்பவர்களை அடக்கும் ஆற்றல் பெற்ற செல்வர்களைக் கண்டு பகற் பொழுதில் கண்டுகொண்டு இருக்கும் வானம் இராப் பொழுதில் விண்மீன்களாய்க் கொப்பளித்தெழுகிறது எனும் கருத்தில்" மண்மீதில் உழைப்பா ரெல்லாம் வறியராம்! உரிமை கேட்டால் புண்மீதில் அம்பு பாய்ச்சும் புலையர் செல்வராம், இதைத்தன்