பக்கம்:பாரதியும், பாரதிதாசனும்-சி.பாலசுப்ரமணியன்.pdf/227

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

H.цит. 229 கோலத்துக் கிளை குலுங்க அடிமரக் குன்று கிற்கும்! தாலாட்ட ஆளில்லாமல் தவித்திட்ட கிளைப்புள் ளெல்லாம் கால்வைத்த கிளைகள் ஆடக் காற்றுக்கு கன்றி கூறும் என்று சமுதாயப் பாடத்தினையும் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறு புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் அவர்கள் இயற்கையை இனிய பெற்றியுடன் வருணித்து இருப்பது எண்ணி எண்ணி மகிழத்தக்கதாகும்.