பக்கம்:பாரதியும், பாரதிதாசனும்-சி.பாலசுப்ரமணியன்.pdf/23

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#:rair. 21 மதியல்ல முகம்.அ வட்கு வறள்கிலம் குழிகள் கண்கள்! எதுஎனக் கின்பம் கல்கும்? "இருக்கின்றாள்' என்ப தொன்றே. -குடும்ப விளக்கு : முதியோர் காதல், இப் பாடலுடன், அண்ணாங் தேந்திய இளமுலை தளரினும் கன்னெடுங் கூந்தல் ரயொடு முடிப்பினும் நீத்தல் ஓம்புமதி பூக்கேழ் ஊர என்னும் நற்றிணைப் பாடற் பகுதியை ஒப்புநோக்கி உணரவேண்டும். இனிப் பாரதியின் உவமை நலத்தை கோயிற் பூசை செய்வோர் சிலையைக் கொண்டு விற்றல் போலும். வாயிற் காத்து நிற்போன் வீட்டை வைத்தி ழத்தல் போலும் ஆயிரங்களான - நீதி அவை.உ ணர்ந்த தருமன் தேயம் வைத் திழந்தான் :- சிச்சீ! சிறியர் செய்கை செய்தான்! -பாஞ்சலி சபதம் : 219 எனும் பாட்டு அடிகளிலும், கண்ணிரண்டும் விற்றுச் சித்திரம் வாங்கிடில் கைகொட்டிச் சிரியாரே. என்னும் பாட்டு அடிகளிலும், "இமயமலை வீழ்ந்ததுபோல் வீழ்ந்துவிட்டான் ஜார் அரசன்" எனும் பாடலில்,