பக்கம்:பாரதியும், பாரதிதாசனும்-சி.பாலசுப்ரமணியன்.pdf/232

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

234 காரதியும் வாரதிதாசனும் இது போன்றே விதவையின் நிலையினை. கோரிக்கையற்றுக் கிடக்குதண்ணே-இங்கு வேரிற் பழுத்த பலா என்று குறிப்பிட்டுள்ளார். 'நல்ல குடும்பம் ஒரு பல்கலைக்கழகம்’ என்பது கவிஞர் வாக்கு. அதற்கு ஏற்பப் பெண்கள் செயற் பாடுகளை, கண்ணவள் மாமியார்க்கே காப்பவள் மாமனார்க்கே உண்மையில் வாழ்க்கையில் உயிராவள் கணவனுக்கே என்றும், பொருளையும் பெரிதென் றெண்ணாள் பூண் வேண்டாள் தனை மணந்தோன் அருளையே உயிரென் றெண்ணும் அன்பினாள் என்றும் குறிப்பிட்டிருப்பது நினைந்து பார்க்கத்தக் க தாகும் பாரதிதாசனுடைய ஒரு தனிச்சிறப்பு என்று நாம் கொள்ளத்தக்கது முதியோர் காதல். மனைவியின் நினைவாகவே வாழும் கணவனை, கதையாகிக் கணவாய்ப்போகும் நிகழ்ந்தவை; எனினும் அந்த முதியோளே வாழுகின்றாள் என்நெஞ்சில் மூன்று போதும் என்றும், கணவனை ஓயாது நினைத்துக்கொண்டிருக்கும் மனைவியின் நிலையினை. அறம்செய்த கையும் ஒயும் மக்களை அன்பால் தூக்கிப்