பக்கம்:பாரதியும், பாரதிதாசனும்-சி.பாலசுப்ரமணியன்.pdf/233

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சி.பா. ፀ85 புறம்போன காலும் ஓயும் செந்தமிழ்ப் புலவர் சொல்லின் திறம் கேட்ட காதும் ஓயும் செயல்கண்ட கண்ணும் ஓயும் மறவனைச் சுமக்கும் என்றன் மனம்மட்டும் ஓய்த லில்லை என்று குறிப்பிடுவது பண்புடன் புலப்பாட்டு நிலைகள் என்று நாம் போற்றலாம். புதுமலர் அல்ல; காய்ந்த புற்கட்டே அவளுடம்பு சதிராடும் கடையாள் அல்லள் தள்ளாடி விழும் மூதாட்டி மதியல்ல முகம் அவட்கு வறள்கிலம்! குழிகள் கண்கள் ஏது என்க்கு இன்பம் கல்கும் இருக்கின்றாள் என்பதொன்றே என்ற பாட்டின் அடிகள். அண்ணாங் தேந்திய வனமுலை தளரினும் பொன்னேர் மேனி மணியிற் றாழ்ந்த கன்னெடுங் கூந்தல் கரையொடு முடிப்பினும் நீத்த லோம்புமதி பூக்கே முர! என்ற நற்றிணைப் பாடல் அடிகளை நினைவுறுத்தும். குடும்பப் பாங்கோடு வாழும் ஒரு குறிக்கோள் உடைய பெண்ணை அவர் படைத்த நூல்களில் சிறந்த நூலாகக் கருதப்பெறும் 'குடும்ப விளக்கு" எனும் நூலில் தங்கம் என்ற பாத்திரத்தின் வழிப் புலப்படுத்தியுள்ளார்,