பக்கம்:பாரதியும், பாரதிதாசனும்-சி.பாலசுப்ரமணியன்.pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

鲁雳 aாரதியும் பாரதிதாசனும் ... புயற்காற்றுச் சூறைதனில் திமுதிமுவென மரம் விழுந்து காடெல்லாம் விறகான செய்திபோல என்ற பகுதியிலும் காணலாம். பாரதிதாசன் உவமைநயம் வருமாறு : பாண்டியன் பரிசு பனைமரங்கள் இடிவிழக் கிழிந்து வீழும் பான்மைபோல் இருதிறத்தும் மறவர் வீழ்ந்தார் -இயல் 5 ; 2 கைத்துாண்டிற் சிறுமீனாய்க் கலங்குகின்ற -இயல் 10 : 2 நெய்யாலே மூண்டெழுந்த நெருப்பைப் போல -இயல் 19 : 2 வல்லுறு குறிவைத்த புறாப்போல் வாழும் மலர்க்கொடியாள் அன்னத்தின் உள்ள மொன்று -இயல் 20 : ! செந்நீரில் புரளுகின்ற இரண்டுடம்பும் தெண்ணீரின் கரைமீனாய்த் துடிக்கும் -இயல் 47 : 1 அனற்கொள்ளி பட்டபிள்ளை கதறும் போதில் அம்மாளன் பதுபோலே -இயல் 37 : 8 மணமிழந்த விரிமலரைப் போலிருந்தாள் -இயல் 39 : 2