பக்கம்:பாரதியும், பாரதிதாசனும்-சி.பாலசுப்ரமணியன்.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

to.arp. கேள்வி இலார் நெஞ்சம்போல் இருண்டு மீளும் வழக்குடையார் செல்வம்போல் மின்னி மாய்ந்து வன்பொருளை இழந்தான்போல் அதிர்ந்து பின்னர் மழைக்கண்ணிர் உகுத்தது வான்! பழக்குலைமேல் எறிந்தகுறுந் தயே போலப் பாய்ந்ததொரு பெருங்காற்றுப் படகு நோக்கி -இயல் 3 தீனியிட்டுக் கோழியினை மடக்கு வார்போல் மூடிவிட்டார் பேழையினை -இயல் 57 : கிளிக்கழுத்தின் பொன்வரிபோல் அரும்பும்மீசை கீழ்க்கடலின் மாலைவெயில் கலந்த நீல ஒளித்திரைபோல் தலைமயிர்ச்சங் கத்தின் தோற்றம் உயிர்ப்பரிதி வான்போன்ற மேனி வாய்ந்தான் -இயல் 62 : காய்இற்று வீழ்வதுபோல் கிரிக்கண் ணன்தன் கருந்தலைவீழ்ந் ததுவே அன்னத்தின் வாளால்! -இயல் 74 : பாரதிதாசன் கவிதைகள் கோட்டைப் பவுன் உருக்கிச்-செய்த குத்து விளக்கினைப் போன்ற குழந்தைகள் -இயல் 20 வெள்ளம் போல் தமிழர் கூட்டம் 23 -இயல் 53 !

I

It, 1.

}

- இயல் 3 : 27 கண்களும் ஒளியும் போலக் கவின் மலர் வாசம் போலப் பெண்களும் ஆண்கள் தாமும் - -எந்நாளோ?

  • 9