பக்கம்:பாரதியும், பாரதிதாசனும்-சி.பாலசுப்ரமணியன்.pdf/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Matarr. - 5 * பrரதியாரும் திருநெல்வேலி சென்று தம் தந்தையின் வற்புறுத்தலால் ஆங்கிலப் பயிற்சி பெற்றதனைப் பின் வருமாறு அவல உணர்வுடன் குறிப்பிடுகின்றார். கெல்லை யூர்சென்றவ் ஆணர் கலைத்திறன் நேரு மாறெனை எங்தை பணித்தனன் புல்லை யுண்கென வாளரிச் சேயினைப் போக்கல் போலவும் ஊன்விலை வாணிகம் கல்ல தென்றொரு பார்ப்பனப் பிள்ளையை நாடு விப்பது போலவும் எங்தைதான் அல்லல் மிக்கதோர் மண்படு கல்வியை ஆரியர்க் கிங் கருவருப் பாவதை களியு யிர்ச்சிறு சேவகர் தாதர்கள் நாயெ னத்திரி யொற்றர் உணவினைப் பெரிதெ னக்கொடு தம்முயிர் விற்றிடும் பேடி யர்பிறர்க் கிச்சகம் பேசுவோர் கருதுமிவ் வகை மாக்கள் பயின்றிடுங் கலைப யில்கென வென்னை விடுத்தனன் அருமை மிக்க மயிலைப் பிரிந்துமிவ் வற்பர் கல்வியி னெஞ்சு பொருந்துமோ? அன்ன யாவு மறிந்திலர் பாரதத் தாங்கி லம்பயில் பள்ளியுட் போகுகள் முன்ன நாடு திகழ்ந்த பெருமையும் மூண்டி ருக்குமிங் காளி னிகழ்ச்சியும் பின்னர் நாடுறு பெற்றியுங் தேர்கிலார் பேடிக் கல்வி பயின்றுழல் பித்தர்கள் என்ன கூறிமற் றெங்க ணுணர்த்துவேன் இங்கி வர்க்கென துள்ள மெளிவதே! என் து கூறி,