பக்கம்:பாரதியும், பாரதிதாசனும்-சி.பாலசுப்ரமணியன்.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ul. turr 65 "எளிய பதங்கள். எளிய நடை, எளிதில் அறிந்து கொள்ளக்கூடிய சந்தம், பொது ஜனங்கள் விரும்பும் மெட்டு இவற்றினையுடைய காவியமொன்று தற்காலதி நலே செய்து தருவோன் நமது தாய்மொழிக்குப் புதிய . பிர் தருவோனாகின்றான். ஒரிரண்டு வருஷத்து நூற். பழக்கமுள்ள தமிழ் மக்களெல்லோருக்கும் நன்கு பொருள் விளங்கும்படி எழுதுவதுடன், காவியத்துக்குள்ள நயங்கள் குறைவுபடாமலும் நடத்தில் வேண்டும்' எனப் பாரதியார் பஞ்சாலி சபதத்தின் முதற்பதிப்பின் முன்னுரையிற் கூறியுள்ளார். அக்கால அரசு தமிழிற்கு ஆக்கம் செய்யவில்லை பrண்பதனைப் பின்வருமாறு குறிப்பிடுகின்றார். "தமிழ்நாட்டில் நடைபெறும் ராஜாங்கம் தமிழ்ப் பrஷையில் தேர்ச்சியுடையதன்று. "தமிழ் முழு நாகரிக முடையதா. இல்லையா என்பதைப் பற்றிய சந்தேகங் அருடையது; ஆ தலால் தமிழ்ப் படிப்பில்லாமல், தமிழ் மனமில்லாமலும் லந்தோஷமடைந்திருக்கும் இயல் புடையது." o * இவ்வாறு பாரதி பிரசுராலயம் பதிப்பித்த பாரதி நூல்கள் (கட்டுரைகள் பக்கம் 40.2) என்னும் நூலிற் கண்டுள்ளது. மேலும் பாரதியார் இந்நூலின் பிறி தெrlடத்தில், யாவருக்கும் எளிதில் புலப்படாத வலிய நடை யில் காவியங்கள் எழுதுவதிலே படித்த படிப்பை யெல்லாம் செலவிடுவோருக்கு அதிகச் செல்வம் சேர மrர்க்கமில்லை என்பது ப்ரத்யகம். எளிய நடையில் எழுதினால் அச்சுத் தொழிலும் பொதுஜனக் கல்வி ப.பா -5 _*