பக்கம்:பாரதியும், பாரதிதாசனும்-சி.பாலசுப்ரமணியன்.pdf/69

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- -n. 69 குழ்கலி நீங்கத் தமிழ்மொழி யோங்கத் துலங்குக வையகமே - தொல்லை வினைதரு தொல்லை யகன்று கடர்க தமிழ்காடே வாழ்க தமிழ்மொழி வாழ்க தமிழ்மொழி வாழ்க தமிழ்மொழியே வானம் அறிந்த தனைத்தும் அறிந்து வளர்மொழி வாழியவே _று பாடினார். எனவே பாரதியார் அறிந்த பல அழிகளிலே தமிழ்மொழியே இனிமையுடையது _ச தும், தமிழின் சுவை கண்டவர்கள் அமரர் உலகின் அப்பை இவ்வவனியிலேயே கண்டவர் ஆவர் என்பதும் வேளிடை மலை.