பக்கம்:பாரதியும், பாரதிதாசனும்-சி.பாலசுப்ரமணியன்.pdf/84

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 பாரதியும் பாரதிதாசலும் தாதரென்ற நிலைமைமாறி ஆண்களோடு பெண்களும் சரிநிகர் சமானமாக வாழ்வ மிந்த காட்டிலே என்கிறார். 16. உழவும் தொழிலும் திருவள்ளுவர் உழுதொழில் செய்வோர்க்கு உயரிடம் தந்து பாரட்டியது போலவே பாரதியாரும், உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்-விணரில் உண்டுகளித் திருப்போரை கிந்தனை செய்வோம் என்று கூறிப் காட்டின் இறுதியில் காமிருக்கு காடு கமதென்ப தறிந்தோம் நமக்கே யுரிமையா மென்ப தறிக்தோம்-இந்தப் பூமியி லெவர்க்கு மினிஅடிமை செய்யோம்-பரி பூரணனுக்கே யடிமை செய்துவாழ்வோம் என்று சுதந்திரப் பிரகடனம் செய்கிறார். 17. தேசிய இயக்கம் சத்ரபதி சிவாஜி தன் படை வீரர்களுக்குக் கூறுவதாக அமைந்துள்ள பாடலின் மையக்கருத்து, பாரத பூமி பழம்பெரும் பூமி நீரதன் புதல்வர்; இங்கினை வகற்ற தீர் பாரத நாடு பார்க்கெலாம் திலகம் நீரதன் புதல்வர்: இங்கினை வகற்றாதீர் என்பதாகும்,