பக்கம்:பாரதியும், பாரதிதாசனும்-சி.பாலசுப்ரமணியன்.pdf/86

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86 பாரதியும் பாரதிதாசனும் 18. தேசியத் தலைவர்கள் நாட்டு விடுதலைப் போரினை முன்னின்று அகிம்சை வழியில் நடத்தி நல் வெற்றி பெற்றவர் நாட்டுத் தந்கை அண்ணல் காந்தியடிகளாவர் அவரைப் பாரதியார் பின் வருமாறு புகழ்கின்றார் : வாழ்க!ே எம்மான், இந்த வையத்து காட்டி லெல்லாம் தாழ்வுற்று வறுமை மிஞ்சி விடுதலை தவறிக் கெட்டுப் பாழ்படடு கின்ற தாமோர் பாரத தேசக் தன்னை வாழ்விக்க வந்த காந்தி * . . . " மஹாத்மா! வோழ்க! வாழ்க! குரு கோவிந்தரையும், தாதாபாய் நவுரோஜியையும் பூபேந்திரரையும், திலகரையும், லாலா லஜபதிராயையும், பெ.உ சிதம்பரனாரையும் வாழ்த்திக் கவிதைகள் படி யுள்ளார். 19. பிறநாடுகள் மாஜினி செய்த சபதம், வீழ்ந்த பெல்ஜியத்திரி, வாழ்த்து, புதிய ருஷியாவுக்குப் பாராட்டு, பீஜித் தீவில் துன்பப்படும் பெண்களுக்கு ஆறுதல் முதலியன பாரதிய தம் கவிதையில் வடித்திருக்கும் செய்திகளாகும். வீழ்ந்த பெல்ஜியம் நாட்டை 'அறத்தினால் வீழ், ! விட்டாய்" என்று சொல்லி உவமையாக ஒரு காட்சியையும் பாரதியார் காட்டுகின்றார்,