பக்கம்:பாரதியும், பாரதிதாசனும்-சி.பாலசுப்ரமணியன்.pdf/88

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 காரதியும் பாரதிதாசனும் பினும் அவருடைய தேசிய கீதங்களால் அவர் காலத்தின் கருவாகவும் தேவையாகவும் கர்த்தாவாகவும் விளங்கிய பான்மை தெற்றெனப் புலனாகின்றது. எனவே பாரதியரின் தேசிய கீதங்களைப் பயில்கிறவர் கள், அப் பாடல்களில் அமைந்துள்ள, 1. பாரதநாட்டுப் பெருமை 2. நாட்டின் அன்றைய அவலநிலை 3. புதிய பாரதம் 4. நாட்டொருமைப்பாடு 5. தமிழ்மொழிப்பற்று 6. தமிழ்நாட்டுப்பற்று 7. தேசியத் தலைவர் பாராட்டு 8. பிறநாடுகளின் தேசிய உணர்வுகள் 9. பாரதியின் பாநலம் முதலியனவற்றை ஊன்றிக் காணவேண்டும்.