பக்கம்:பாரதியும், பாரதிதாசனும்-சி.பாலசுப்ரமணியன்.pdf/98

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9& பாரதியும் பாரதிதாசனும் பிறப்பால் இந்துவாக இருந்தாலும் பல்வேறு சமயங் களையும் பாரதியார் போற்றி மதித்திருக்கிறார். வானில் பறக்கின்ற புள்ளெல்லாம் நான் மண்ணில் திரியும் விலங்கெல்லாம் நான் என்று உபநிடதக் கருத்தைக் கூறிய துவர். சொல்லாலும் மனத்தாலும் தொடரொணாத பெருஞ்சோதி அல்லா அல்லா அல்லா' என்று அல்லாவையும், பொன்மரத்தின் கீழ்-அந்தப் பொன்மரத்தின் கீழ்-வெறுஞ் சின்மயமானதோர் தேவன் இருந்தான்' என்று புத்த பகவானையும் ஈசன் வந்து சிலுவையில் மாண்டான் எழுந்து யிர்த்தனன் காள்.ஒரு மூன்றில் நேச மாமரி யாமக்த லேனா நேரிலே இந்தச் செய்தியைக் கண்டான்' என்று இயேசுகாதரையும் தனித்தனியே போற்றிச் சமரசத் தன்மையை உணர்த்துகிறார். ஆகவே தெய்வம் பலபல சொல்லிப் பகைத் தீயை வளர்ப்பவர் மூடர்: உய்வதனைத் திலும் ஒன்றாய். எங்கும் ஒர் பொருளானது தெய்வம்,15 என்று சொல்லி சமய வேறுபாடற்ற-சமயப் பொறையுடைய 12. நான், செய். 1. 13. அல்லா, செய். 1. 14. ஆரியதரிசனம், செய். 4. 13. யேசுகிறிஸ்து, செய். 1.