பக்கம்:பாரதியும், பாரதிதாசனும்-சி.பாலசுப்ரமணியன்.pdf/99

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

А.ват. 99 ஒரு புதிய சமுதாயத்தைப் படைக்க விரும்புகிறார் என்பது தெளிவாகும். அந்தச் சமுதாயத்தில், ஆயிரந் தெய்வங்கள் உண்டென்று தேடி அலையும் அறிவிலிகளைப் பார்த்து, செத்தபிறகு சிவலோகம் வைகுக்தம் சேர்ந்திடலா மென்றே எண்ணியிருப்பர் பித்தமனிதர் அவர்சொலுஞ் சாத்திரம் - பேயுரையா மென்றிங் கூதேடா சங்கம்' என்று சங்கநாதம் செய்கிறார். சமுதாயச் சிறுமைகள் சமுதாயச் சிறுமைகள் என்று கூறும்போது பெண் இனத்தினை ஆண் இனம் அடிமைப்படுத்திவைப்பது ஒன்று: சாதிச் செருக்கால் தாம் பிறந்த சாதியே உயர்ந்ததென்று கூறிப் பிற சாதியர்களை இகழ்ந் அரைத்தல் ஒன்று; பாரதியார் பெண்ணடிமையை வெறுப்பதோடு சாதிச் செருக்கையும் சாடுகிறார்." பிராமணன், rத்திரியன், வைசியன், சூத்திரன் (அந்தணர், அரசர், வணிகர், வேளாளர்) என்னும் 'காலு வகுப்புமிங் கொன்றே இந்த கான்கினில் ஒன்று குறைந்தால் வேலைதவறிச் சிதைந்தே செத்து வீழ்ந்திடும் மானிடச் சாதி" அன்கிறார். ஆனால் 10, முரசு, செய், # 1. - 17. பாரதியார் கவிதைகள்; சங்கு - 18. பாரதியார் கவிதைகள்: முரசு, பக். 209,