பக்கம்:பாரதியும் கடவுளும்.pdf/103

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86 சந்திரன் சோதி யுடையதாம்: - அது சத்திய நித்திய வஸ்துவாம்: - அதைச் சிந்திக்கும் போதினில் வந்துதான் - நினைச் சேர்ந்து தழுவி அருள்செயும்; - அதன் மந்திரத் தாவில் வுலகெலாம் - வந்த மாயக் களிப்பெருங் கூத்துக்கான் - இதைச் சந்ததம் பொய்யென் றுரைத்திடும் - மடச் சாத்திரம் பொய் யென்று தள்ளடா! 7 'ஆதித் தனிப்பொ னாகுமோர்; . கடல் ஆருங் குமிழி உயிர்களாம்; - அந்தச் சோதி யறிவென்னும் ஞாயிறு - தன்னைச் சூழ்ந்த கதிர்கள் உயிர்களாம் - இங்கு மீதிப் பொருள்கள் எவையுமே - அதன் மேனியில் தோன்றிடும் வண்ணங்கள்; - வண்ண நீதி யறிந்தின்பம் எய்தியே - ஒரு நேர்மைத் தொழிலில் இயங்குவார். 8 சித்தத்தி லேசிவம் நாடுவார், - இங்கு சேர்ந்து களித்துல காளுவார்; - நல்ல மத்த மதவெங்களிறுபோல் - நடை வாய்ந்திறு மாந்து திரிகுவார்; . இங்கு நித்தம் நிகழ்வ தனத்துமே - எந்தை நீண்ட திருவரு ளால்வரும் - இன்பம் சுத்த சுகந்தனி யாநந்தம்' - எனக் சூழ்ந்து கவலைகள் தள்ளியே; {} "சோதி அறிவில் விளங்கவும் - உயர் சூழ்ச்சி மதியில் விளங்கவும் - அற நீதி மு வழு வாமலே - எந்த நேரமும் பூமித் தொழில்செய்து - கலை