பக்கம்:பாரதியும் கடவுளும்.pdf/139

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மனம், மனம், மனம், மனம், மனம், மனம் , மனம், 122 சக்தி தனக்கே கருவியாக்கு - அது சக்தியற்ற சிந்தனைகள் தீரும் - மனம் சக்தி தனக்கே கருவியாக்கு - அதில் சாரும் நல்ல உறுதியும் சீரும். 14 சக்தி தனக்கே கருவி யாக்கு - அது சக்திசக்தி சக்தியென்று பேசும் - மனம் சக்தி தனக்கே கருவியாக்கு - அதில் சார்ந்திருக்கும் நல்லுறவும் தேசும், I5 சக்தி தனக்கே கருவியாக்கு - அது சக்திநுட்பம் யாவினையும் நாடும் - மனம் சக்தி தனக்கே கருவியாக்கு - அது சக்திசக்தி யென்றுகுதித் தாடும். 16 சக்தி தனக்கே கருவியர்க்கு - அது சக்தியினை எத்திசையும் சேர்க்கும் - மனம் சக்தி தனக்கே கருவியாக்கு - அது தான் விரும்பில் மாமலையைப் பேர்க்கும். 17 சக்தி;தனக்கே கருவியாக்கு - அது சந்தமும் சக்திதனைச் சூழும் - மனம் சக்தி தனக்கே கருவி யாக்கு - அதில் சாவுபெறும் தீவினையும் ஊழும். 18 சக்தி தனக்கே உரிமையாக்கு - எதைத் தான் விரும்பி லுைம்வந்து சாரும் - மனம் சக்தி தனக்கே உரிமையாக்கு - உடல் தன்னிலுயர் சக்திவந்து சேரும். 19 சக்தி தனக்கே கருவியாக்கு - இந்தத் தாரணியில் நூறுவய தாகும் - மனம் சக்தி தனக்கே கருவி யாக்கு - உன்னைச் சாரவந்த நோயழிந்து போகும். 20