பக்கம்:பாரதியும் கடவுளும்.pdf/144

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

127 சக்தி திருப்புகழ் சக்திசக்தி சக்தி சக்தி சக்தி சக்தி என்ருேது: சக்திசக்தி சக்தி என்பார் - சாகார் என்றே நின்ருேது. 1 சக்திசக்தி என்றே வாழ்தல் - சால்பாம் நம்மைச் சார்ந்தீரே சக்திசக்தி என்றி ராகில் - சாகா உண்மை சேர்ந்திரே! 2 சக்திசக்தி என்ருல் சக்தி - தானே சேரும் கண்டீரே! சக்திசக்தி என்ருல் வெற்றி . தானே நேரும் கண்டீரே! 3 சக்திசக்தி என்றே செய்தால் - தானே செய்கை நேராகும்! சக்திசக்தி என்ருல் அஃது - தானே முக்தி வேராகும். 4. சக்திசக்தி சக்தி சக்தி என்றே - ஆடோமோ? சக்திசக்தி சக்தி யென்றே - தாளங்கொட்டிப்பாடோமோ?5 சக்திசக்தி என்ருல் துன்பம் - தானே தீரும் கண்டீரே! சக்திசக்தி என்ருல் இன்பம் - தானே சேரும் கண்டீரே! 6 சக்திசக்தி என்ருல் செல்வம் - தானே ஊறும் கண்டீரோ! சக்திசக்தி என்ருல் கல்வி - தானே தேறும் கண்டீரோ? 7 சக்திசக்தி சக்தி சக்தி - சக்தி சக்தி வாழி நீ! சக்திசக்தி சக்தி சக்தி - சக்தி சக்தி வாழி நீ! 8 சக்திசக்தி வாழி என்ருல் . சம்பத் தெல்லாம் நேராகும்; சக்திசக்தி என்ருல் சக்தி - தாசன் என்றே பேராகும். 9 சிவசக்தி புகழ் ஓம், சக்திசக்தி சக்தியென்று சொல்லு - கெட்ட சஞ்சலங்கள் யாவினையும் கொல்லு: சக்திசக்தி சக்தியென்று சொல்லி - அவள் சந்நிதியி லேதொழுது நில்லு. I