பக்கம்:பாரதியும் கடவுளும்.pdf/190

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

174 தெய்வத்தின் காட்சி. இதை ரிஷி போற்றும்போது ப்ரத்யகூடி நாராயணனைப் போற்றுகிரு.ர். வீட்டிலே நெருப்பு வளர்த்து அதிலே தெய்வத்தைக் கண்டு தொழும் வழக்கம் அக்காலத்தில் மிகுதிப்பட்டது. பொதுவாக இயற்கை வணக்கம் வழக்கமில்லாமல் போன பிறகும் அக்நி பூஜையும், ஸூர்ய பூஜையும் இன்றுவரை நமக்குள்ளே மிஞ்சி நிற்கின்றன. ஸந்த்யா வந்ததிைகளில் ஸஅர்ய பூஜை நியதமாக நடந்துவருகிறது. ஸர்வ வைதிக கிரியைகளும் ஹோமம் வளர்த்துப் பூஜை பண்ணுமல் நடப்பதில்லை. ப்ரக்ருதியை நேரே தொழும் வழக்கம் மிகுதிப் பட்டால் வேதம் ஒளிபெறும். சரணுகதியே வழி. வேதரிஷிகள் வேறு வழி காட்டியதாக ஸம்ஹிதை களிலே தெரியவில்லை. குருவுக்கு மரியாதை செய்யவேண்டு மென்றும், பரமாத்மா ஒருவனுக்கே சரணுகதி தகுமென்றும் என்னுடைய அபிப்ராயம். மனத்தைக் கட்டி ஆளுவதற்கு மந்திரத்தை உச்சரிப் பதே வழி. மந்திரத்தின் ஒலியைத் தியானம் செய்வதில் பயன் கிடைக்குமென்று தோன்றவில்லை. அதன் பொருளைத் தியானிக்கவேண்டும். பின்வரும் பாட்டில் பரம்பொரு ளாகிய நாராயணனுக்கு சக்தி நாமம் வழங்கப்படுகிறது. பாட்டு' நெஞ்சுக்கு நீதியும் தோளுக்கு வாளும் நிறைந்த சுடர்மணிப் பூண், 1. தனத தனத தனத தனது தனது தனத தாம். ~7 என்று தாளம் போட்டுக்கொண்டு, மேற்படி பாட்டை இஷ்டமான ராகத்தில் பாடலாம்.