பக்கம்:பாரதியும் கடவுளும்.pdf/223

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

B07 காரதர் : - ஆம். இந்திரன் : - மரணத்திலிருக்கிருன? நாரதர் : - ஆம். இந்திரன் : . உங்களுடைய ஸ்ர்வ நாராயண ஸித்தாந் தத்தின் துணிவு யாது? நாரதர் : - எல்லா வஸ்துக்களும், எல்லா லோகங்களும், எல்லா நிலைமைகளும், எல்லாத் தன்மைகளும், எல்லா சக்தி களும், எல்லா ரூபங்களும், எல்லாம் ஒன்றுக்கொன்று ஸ்மானம். இந்திரன் : - நீரும் கழுதையும் ஸ்மானம்தான? நாரதர் : - ஆம். இந்திரன் : - அ மி ரு த ப ா ன மும், விஷபானமும் ஸ்மானமா? நாரதர் : ஆம். இந்திரன் : - ஸ்ாதுவும், துஷ்டனும் ஸ்மானமா? நாரதர் : - ஆம். இந்திரன் : - அசுரர்களும், தேவர்களும் ஸ்மானமா? நாரதர் : - ஆம். இந்திரன் :- ஞானமும், அஞ்ஞானமும் ஸ்மானமா? நாரதர் : - ஆம். இந்திரன் : ஸாகமும், துக்கமும் ஸ்மானமா? நாரதர் : - ஆம். இந்திரன் : . அதெப்படி? நாரதர் : - ஸர்வம் விஷ்ணுமயம் ஜகத் (பாடுகிருர்) நாராயண, நாராயண, நாராயண, நாராயண.