பக்கம்:பாரதியும் கடவுளும்.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 அன்னே! அன்னே! ஆடுங் கூத்தை நாடச் செய்தாய் என்னை. 4 காலத் தொடுநிர் மூலம் படுமூ வுலகும் - அங்கே கடவுள் மோனத் தொளியே தனியா யிலகும் - சிவன் கோலங் கண்டுன் கனல்செய் தினமும் விலகும்-கையைக் கொஞ்சித் தொடுவாய் ஆனந்தக்கூத் திடுவாய்! அன்னே! அன்னே! ஆடுங் கூத்தை நாடச் செய்தாய் என்ன. 5 10. காளிக்குச் சமர்ப்பணம் (குறிப்பு: இந்தக் கவிதை சிறியதாக இருந்தாலும், ஒரு முக்கியமான வாழ்க்கைச் சம்பவத்தை வெளியிடு கின்றது. பாரதியார் 27 வருடங்கள் காத்திருக்கிரு.ர். மின்னல்போல ஒளிவீசி அன்ன காளி தரிசனம் தந்தருள் கின்ருள். 'வந்திருந்து பல பயனகும் வகை தெரிந்து கொள்’ என்று பாரதியார் காளிக்குச் சமர்ப்பணம் செய்கின்ருர்.) இந்த மெய்யும் கரணமும் பொறியும் இருபத் தேழு வருடங்கள் காத்தனன்; வந்தனம்; அடி பேரருள் அன்னய்; வைர வீ திறற் சாமுண்டி! காளி! சிந்த இனதெளிந் தேனினி யுன்றன் திருவ ருட்கெனை அர்ப்பணஞ் செய்தேன்; வந்தி ருந்து பலடய குைம் வகைதெ ரிந்துகொள் வாழி யடி நீ.