பக்கம்:பாரதியும் கடவுளும்.pdf/85

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அசுரர்: ரிஷிகள்: அசுரர்: ரிஷிகள்: அசுரர்: ரிஷிகள்: ரிஷிகள் : 68 உயிரை விட்டும் உணர்வை விட்டும் ஒடி வந்தோமே - ஐயோ! நாம் துயிலுடம்பின் மீதிலுந் தீ தோன்றி விட்டானே! - அம்மாவோ! அமரர் தூதன் சமர நாதன் ஆர்த் தெழுந்தானே! - இந்நேரம் குமரி மைந்தன் எமது வாழ்விற் கோயில் கொண்டானே! இந்நேரம் வருணன் மித்ரன் அரிய மானும் மதுவை யுண்பாரோ - ஐயோ! நாம் பெருகு தீயின் புகையும் வெப்பும் பின்னி மாய்வோமோ! - அம்மாவோ! அமர ரெல்லாம் வந்து நம்முன் அவிகள் கொண்டாரே! - இந்நேரம் நமனு மில்லை பகையுமில்லை நன்மை கண்டோமே! - இந்நேரம். பகனு மிங்கே யின்ப மெய்திப் பாடுகின்ருனே - ஐயோ! நாம் புகையில் வீழ இந்திரன் சீர் பொங்கல் கண்டீரோ! - அம்மாவோ! இளையும் வந்தாள் கவிதை வந்தாள் இரவி வந்தானே! - இந்நேரம், விளையு மெங்கள் தீயினலே மேன்மை யுற்ருேமே! - இந்நேரம் அன்ன முண்பீர் பாலும் நெய்யும் அமுது முண்பீரே! - இந்நேரம் மின்னி நின்றீர் தேவ ரெங்கள் வேள்வி கொள்வீரே! - இந்நேரம், 10 II 12 13 14 15 16