பக்கம்:பாரதியும் காங்கிரசும் 1998.pdf/3

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முதற்பதிப்பு: 1998 ஜூன் விலை ரூபாய் பத்து மட்டும் சமர்ப்பணம் உரிமை : ஆசிரியருக்கே எனது முயற்சிகளுக்கு ஆதரவு காட்டி வரும் குற்றாலம் பராசக்தி தன்னாட்சி கல்லூரி தாவரவியல் பேராசிரியை, மதிப்பிற்குரிய சகோதரியார் V. ஜெயாபாரதி, M.Sc., M.Phil., அவர்களின் தாய் தந்தையர் S. வெங்கிடசுவாமி நாச்சியாரம்மாள் ஆகியோருக்கு .... நன்றி எனது முயற்சிகளுக்கு ஊக்கமளித்து வரும் மறுமலர்ச்சி தி.மு.கழகப் பொதுச்செயலாளர் தமிழர் தலைவர் வைகோ M.P. நெல்லை மாவட்ட ம.தி.மு.க. செயலாளர் திரு.டி.ஏ.கே. இலக்குமணன், நெல்லை மாநகர் மாவட்டச் செயலாளர் திரு. டி.பி.எம். மைதீன்கான், தேர்தல் பணி துணைச்செயலாளர் திரு. C.A.R. குட்டி (எ) சண்முகசிதம்பரம், பேராசிரியப் பெருமன்ற மாநில துணை த்தலைவர் பேராசிரியை தமிழ் மகள் ஆகியோருக்கு இதயங்கனிந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன். செ.திவான் அச்சிட்டோர்: கனி ஆப்செட், நெல்லை - 6. 333180